விளையாட்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: கிரீன் வீரர் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் dotcom@dinakaran.com(Editor) | Jan 27, 2023 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பசுமை சிட்சிபாஸ் ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரீன் வீரர் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரைஇறுதியில் கச்சாநோவை 7 - 6, 4 - 6, 7-6, 6 - 3 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸ் வீழ்த்தினார்.
2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 118 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி