×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: கிரீன் வீரர் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரீன் வீரர் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரைஇறுதியில் கச்சாநோவை 7 - 6, 4 - 6, 7-6, 6 - 3 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸ் வீழ்த்தினார்.


Tags : Australian Open Tennis ,Green ,Tsitsipas , Australian Open Tennis, Green player Chitsipas, Final
× RELATED கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை:...