விளையாட்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: கிரீன் வீரர் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் Jan 27, 2023 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பசுமை சிட்சிபாஸ் ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரீன் வீரர் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரைஇறுதியில் கச்சாநோவை 7 - 6, 4 - 6, 7-6, 6 - 3 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸ் வீழ்த்தினார்.
இந்த கோப்பை டோனிக்கு என்று எழுதப்பட்டுவிட்டது, எனது தோல்வி டோனியிடம் என்றால் அதை மனமார ஏற்றுக்கொள்வேன்: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி
ஐ.பி.எல். வெற்றி கோப்பையுடன் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை வருகிறது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி!
ஐபிஎல் 2023 விருதுகள் :சுப்மன் கில்லுக்கு ஆரஞ்சு தொப்பி, முகமது ஷமிக்கு பர்பிள் தொப்பி, டெல்லி கேபிடல்ஸுக்கு நேர்மையாக விளையாடிய அணி!!
அடுத்த ஐபிஎல் சீசனிலும் விளையாடுவேன் என தோனி சூசகம் : இப்போதைக்கு ஓய்வு பெற போவதில்லை என்கிற அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!
ஐபிஎல் இறுதிப்போட்டி: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி!
ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார்!