திருப்பூரில் தமிழ் இளைஞர்களை வடமாநில இளைஞர்கள் தாக்குவதாக வெளியான வீடியோ உண்மையில்லை: போலீஸ் விளக்கம்

திருப்பூர்: திருப்பூரில் தமிழ் இளைஞர்களை வடமாநில இளைஞர்கள் தாக்குவதாக வெளியான வீடியோ உண்மையில்லை என போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. 14ம் தேதி நடந்த நிகழ்வை நேற்று நடந்ததாக சமூக வலைத்தளத்தில் பகிர்வது தவறானது. இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கலைந்து சென்றுவிட்டனர்; மோதல் ஏற்படவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: