மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும்: இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு: மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. கச்சத்தீவு திருவிழா குறித்து இலங்கையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள்.

Related Stories: