×

நீலகிரி மாவட்டம் குன்னூரில் காட்டுமாடு தாக்கி வடமாநில தொழிலாளி பலி..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் காட்டுமாடு தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். காட்டுமாடு  தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றது.


Tags : Coonoor, Nilgiri district , Coonoor, Northern laborer killed in wild cow attack
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...