ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீது தாக்குதல்; இந்திய தூதரகம் கடும் கண்டனம்..!!

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களில் 3 இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: