ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஆலோசனை..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடக்கிறது. அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் பழனிசாமி ஆலோசிக்கிறார்.

Related Stories: