தூத்துக்குடி இனிகோ கடல்பகுதியில் படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி இனிகோ கடல்பகுதியில் படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் கிளைட்டன் நீரில் மூழ்கி பலியானார். கடல் சீற்றம் காரணமாக நாட்டுப்படகில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்த மீனவரின் சடலம் மீட்கப்பட்டது.

Related Stories: