இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்த தலைவர் நல்லகண்ணு நலமுடன் இருக்கிறார்: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்த தலைவர் நல்லகண்ணு நலமுடன் இருக்கிறார் என்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. சளி, காய்ச்சல் காரணமாக 24-ம் தேதி முதல் சிகிச்சை பெறும் நல்லகண்ணு ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

Related Stories: