முருகனின் 3ம் படை வீடான பழனி கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது

திண்டுக்கல்: அரோகரா கோஷம் விண்ணை பிளக்க முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு திருப்புகழ், திருமுறைகள் ஒலிக்க, தமிழில் வேத மந்திரகள் முழங்க குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது. தங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

Related Stories: