ராஜபாளையம் அருகே நிதி நிறுவனம் நடத்தி ரூ.9 கோடி மோசடி செய்ததாக புகார் கூறி போராட்டம்

விருதுநகர்: ராஜபாளையம் அருகே நிதி நிறுவனம் நடத்தி ரூ.9 கோடி மோசடி செய்ததாக புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தளவாய்புரத்தில் 85 பேரிடம் ரூ.9 கோடி வரை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செல்வராஜ், பழனிசாமி உள்ளிட்ட 7 பேர் இணைந்து ரூ.9 கோடி வரை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: