விளையாட்டு ஆஸ்திரேலியா ஓபன் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சானியா - போபண்ணா இணை தோல்வி dotcom@dinakaran.com(Editor) | Jan 27, 2023 சான்யா - பாபனா ஆஸ்திரேலியா ஓப்பன் தொடர் ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா ஓபன் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சானியா - போபண்ணா இணை தோல்வி அடைந்துள்ளார். தனது இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் களமிறங்கிய சானியா மிர்சா தோல்வியுடன் வெளியேறினார்.
2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 118 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
மீண்டும் நிரூபித்த கே.எல்.ராகுல்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி