பழனி மலைக் கோயிலுக்கு செல்லும் படிப்பாதை மூடப்பட்டது

திண்டுக்கல்: பழனி மலைக் கோயிலுக்கு செல்லும் படிப்பாதை மூடப்பட்டது. 6,000 பேர் மட்டுமே மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

Related Stories: