அட்டாரி - வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி இறக்கும் நிகழ்வு: ஏராளமானோர் பங்கேற்பு

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் அட்டாரி- வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி  இறக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அட்டாரி வாகா எல்லையில் நடைபெறும் தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: