சென்னை ஆளுநர் தேநீர் விருந்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை dotcom@dinakaran.com(Editor) | Jan 26, 2023 கவர்னர் தேநீர் விருந்து எடபடி பாலனிசாமி ஓ. பானர்செல்வம் சென்னை: ஆளுநர் தேநீர் விருந்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியூரில் இருப்பதால் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம்
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தது குறித்து பேரவையில் காங்கிரஸ் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம்
ஒருநாள் விடுமுறைக்கு பின் கூடியது சட்டப்பேரவை; மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல்.. ஆணவ கொலை குறித்து ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!
கிருஷ்ணகிரி ஆணவ கொலை தொடர்பாக பேரவையில் இபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் நாளை பதிலளிப்பார்: சபாநாயகர் அப்பாவு
குஜராத்தில் இருந்து கால்நடை பண்ணைக்கு மாடு வாங்குவதாக தொழிலதிபர்களிடம் ரூ.5.74 கோடி மோசடி செய்தவர் பிடிபட்டார்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை