×

மதுரை தல்லாகுளத்தில் சித்திரை திருவிழாவுக்கான முகூர்த்த சப்பரம் நிகழ்ச்சி

மதுரை: மதுரை தல்லாகுளத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் சித்திரை திருவிழாவுக்கான முகூர்த்த சப்பரம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் பூஜை செய்யப்பட்ட முகூர்த்தக் கால் கொண்டு பந்தல் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

Tags : Muhurdha Sabbaram ,Sitrishi festival ,Madurai Tallakulam , Mukurtha Chapparam performance for Chitrai festival at Thallagulam, Madurai
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் கனமழை; ஒரு இடத்தில் மிக கனமழை பதிவாகியுள்ளது