ஈரோடு அருகே தனியார் உணவகத்தில் ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி 3 மணிநேரமாக ஆலோசனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் உணவகத்தில் ஆதரவாளர்களுடன் பழனிசாமி 3 மணிநேரமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இடை த்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை நாளை அறிவிக்க பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

Related Stories: