கலைஞர் நினைவிடம் அருகே பேனா வடிவிலான நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான சுற்றுச்சூழல் மற்றும் செயல்திட்ட அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நிறுவப்படவுள்ள கலைஞர் நினைவிட பேனா நினைவுச் சின்னம் குறித்த சுற்றுச்சூழல் அறிக்கை மற்றும் செயல்திட்ட அறிக்கையானது ரிப்பன் மாளிகை மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், பொதுமக்கள் விவரங்களை தெரிந்துக்கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: