அகில இந்திய அளவில் சுங்கத்துறை தணிக்கைப் பிரிவில் தமிழ்நாடு சுங்கத்துறை முதலிடம் பெற்றுள்ளது: தலைமை ஆணையர்

சென்னை: அகில இந்திய அளவில் சுங்கத்துறை தணிக்கைப் பிரிவில் தமிழ்நாடு சுங்கத்துறை முதலிடம் பெற்றுள்ளது என தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சுங்கத்துறையினரின் சோதனையில் மாதந்தோறும் 25 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுகிறது.

Related Stories: