ஈரோடு இடை த்தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை

ஈரோடு: ஈரோடு இடை த்தேர்தலுக்கான க்கான வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது. ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.சி.கருப்பண்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகி யுவராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்பு.

Related Stories: