அரசியல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Jan 26, 2023 எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்குத் தொகுதி சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி... டிஎன்பிஎஸ்சி அதிகாரியிடம் விளக்கம் கேட்பு : அமைச்சர் பழனிவேல் தியாகவேல் விளக்கம்!!
ராகுல் காந்தி பதவி பறிப்பை தொடர்ந்து எம்பி பதவியிலிருந்து என்னை தகுதி நீக்கம் செய்ய சதி: சஞ்சய் ராவத் பேட்டி
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்த சென்னையில் 7 இடங்களில் காங்கிரசார் போராட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட பலர் பங்கேற்பு
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை, தகுதி நீக்க விவகாரம்; ‘மோடி’ குடும்பப் பெயர் வழக்கின் 4 கதாபாத்திரங்கள் யார்?.. பாஜக எம்எல்ஏ, சினிமா தயாரிப்பாளர், நீதிபதி வரை தகவல்கள்
ராகுல் காந்தி தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து பங்கேற்க உள்ளோம்: செல்வப்பெருந்தகை
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்