நாட்டின் 74-வது குடியரசு தின விழா: தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

டெல்லி: நாட்டின் 74வது குடியரசு தினமான இன்று டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். மேலும் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மரியாதை செலுத்தினார்.

Related Stories: