தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் உயரிய விருது பெறவிருக்கும் தாங்கள் அனைவரும் தத்தம் துறைகளில் ஆற்றிய சாதனைகளால் மாநிலம் பெருமை அடைகிறது என முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: