குடியரசு தினத்தை ஒட்டி சென்னையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: குடியரசு தினத்தை ஒட்டி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். குடியரசு தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Related Stories: