சிறப்பு காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது: முதல் பரிசு பெறுகிறது திருப்பூர் வடக்கு காவல் நிலையம்

சென்னை: சிறப்பு காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது - முதல் பரிசு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு வழங்கப்படுகிறது. சிறந்த காவல் நிலையத்துக்கான 2-வது பரிசு திருச்சி கோட்டை காவல் நிலையம் பெறுகிறது. 3-வது பரிசு திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் பெறுகிறது.

Related Stories: