×

உலகெங்கிலும் வாழும் இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்: பாரிவேந்தர் எம்.பி.

சென்னை: உலகெங்கிலும் வாழும் இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள் என பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்துள்ளார். கலாச்சார துடிப்புமிக்க இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு குடிமகனும் பங்களிப்பை தர உறுதியேற்போம் என கூறியுள்ளார். ஆற்றல் அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க உறுதியேற்போம் என ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்திருக்கிறார்.


Tags : Republic Day ,Parivandar M. B , People of India, Happy Republic Day, Parivendar M.P.
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்