×

டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் முதன்முறையாக எகிப்து ஆயுதப் படைகள் பங்கேற்பு..!!

டெல்லி: டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் முதன்முறையாக எகிப்து ஆயுதப் படைகள் பங்கேற்கின்றன. 144 வீரர்கள் அடங்கிய ஆயுதப்படை அணிவகுப்பு கர்னல் மஹ்மூத் முகமது அப்தெல்பத்தா தலைமையில் நடக்கிறது.

Tags : Egyptian Armed Forces ,Republic Day ,Delhi , Delhi, Republic Day Celebration, Egyptian Armed Forces
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...