தமிழ்நாடு ஆளுநரின் குடியரசு தின விழா தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக த.வா.க. தலைவர் வேல்முருகன் அறிவிப்பு..!!

சென்னை: தமிழ்நாடு ஆளுநரின் குடியரசு தின விழா தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக த.வா.க. தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். ஆளுநர் ரவி ஜனவரி 9ம் தேதி பேரவையில் நடந்துகொண்ட விதம் அநாகரீகத்தின் உச்சம்; அரசியல் சட்டத்துக்கு முரணானது எனவும் வேல்முருகன் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: