ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நன்றி..!!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நன்றி தெரிவித்துள்ளார். மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டவர் கமல்; அவர் எங்களுக்கு ஆதரவளிப்பார் என்று நம்பியிருந்தேன் எனவும் இளங்கோவன் கூறியுள்ளார்.

Related Stories: