பாதுகாப்பு கருதி நாளை பிற்பகல் வரை அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களை பார்வையிட மக்களுக்கு அனுமதி இல்லை..!!

சென்னை: பாதுகாப்பு காரணங்களால் ஜன.25 - 26 முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகள் காரணமாக குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது.

Related Stories: