×

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பரவக்காடு பகுதியில் சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பரவக்காடு பகுதியில் சிறுத்தை தாக்கி பன்னீர்செல்வம் என்பவர் படுகாயமடைந்தார். பரவக்காடு பகுதியில் மாடுகளை ஓட்டிச் சென்றபோது சிறுத்தை தாக்கி காயமடைந்து பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Gothagiri Pravakkadam ,Nilgiri District , Nilgiris, Kotagiri, Cheetah
× RELATED ஊட்டியில் பனியின் தாக்கம் குறைந்தது கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றம்