ஆளுநர் விருந்தினர் மீது நடவடிக்கை?: சட்டப்பேரவை உரிமைக்குழு கூட்டம் அதன் தலைவர் பிச்சாண்டி தலைமையில் தொடங்கியது..!!

சென்னை: சட்டப்பேரவை உரிமைக்குழு கூட்டம் அதன் தலைவர் பிச்சாண்டி தலைமையில் தொடங்கியது. ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையின்போது அவரது விருந்தினர் செல்போனில் படம் பிடித்ததில் உரிமை மீறல் என புகார் எழுந்தது. ஆளுநர் விருந்தினரின் உரிமை மீறல் தொடர்பாக சட்டப்பேரவை உரிமைக்குழு கூட்டத்தில் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், இனிகோ இருதயராஜ், நல்லதம்பி, ஈஸ்வரப்பா, பிரின்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

Related Stories: