இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி ஈரோட்டில் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி..!!

ஈரோடு: இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி ஈரோட்டில் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை பேரணி நடைபெற்றது.

Related Stories: