சட்டப்பேரவை உரிமைக்குழு கூட்டம் அதன் தலைவர் பிச்சாண்டி தலைமையில் காலை 11.30 மணிக்கு கூடுகிறது..!!

சென்னை: சட்டப்பேரவை உரிமைக்குழு கூட்டம் அதன் தலைவர் பிச்சாண்டி தலைமையில் காலை 11.30 மணிக்கு கூடுகிறது. ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையின்போது அவரது விருந்தினர் செல்போனில் படம் பிடித்ததில் உரிமை மீறல் என புகார் எழுந்தது. ஆளுநர் விருந்தினரின் உரிமை மீறல் தொடர்பாக சட்டப்பேரவை உரிமைக்குழு கூட்டத்தில் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: