தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை தலைவா் தனியரசு ஓ.பன்னீா்செல்வம் இல்லத்துக்கு வருகை..!!

சென்னை: தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை தலைவா் தனியரசு ஓ.பன்னீா்செல்வம் இல்லத்துக்கு வருகைத் தந்துள்ளா்ா. சென்னையில் கீாின்வே சாலையில் உள்ள ஓ.பன்னீா்செல்வம் இல்லத்தில் இருவரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்தினா்.  

Related Stories: