தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்புகள் எடுக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு அளித்துள்ளது. கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை நடத்தி முடிப்பதற்கு ஏதுவாக கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: