×

ஞாயிறு அட்டவணைப்படி குடியரசு தினத்தில் மின்சார ரயில் ஓடும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: குடியரசு தினத்தன்று மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்- சூலூர் பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Day , Electric train to run on Republic Day as per Sunday schedule: Southern Railway notification
× RELATED நூலகத்தில் புத்தக தின விழா