இந்தியா வந்தார் எகிப்து அதிபர்

புதுடெல்லி: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க  எகிப்து அதிபர் சிசி நேற்று இந்தியா வந்தார். 3 நாள் பயணமாக வந்துள்ள அவர் குடியரசு தின விழா மட்டுமல்லாமல் விவசாயம், வர்த்தகம், டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து இருநாடுகள் இடையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் 5 அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் வந்துள்ளனர்.

Related Stories: