தேசிய வாக்காளர் தினம் வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டைகள் தகுதியுடைய அனைத்து இந்திய மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள். அடையாள அட்டை வைத்திருக்கும் வாக்காளர்கள் தங்களுக்குள்ள கடமையை சரியாக செய்ய வேண்டும்.

Related Stories: