வட சென்னை பகுதிகளில் நவீன வசதிகளுடன் விளையாட்டு வளாகம் அமைக்க ரூ.9.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

சென்னை: வட சென்னை பகுதிகளில் நவீன வசதிகளுடன் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்த நிலையில் ரூ.9.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வாலிபால், பேட்மிண்டன், கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, ஜிம் ஆகியவை அடங்கிய வளாகம் அமைக்கப்பட உள்ளது.

Related Stories: