மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்கின் குற்றச்சாட்டிற்கு மத்திய விளையாட்டுத்துறை விளக்கம்

டெல்லி: மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்கின் குற்றச்சாட்டிற்கு மத்திய விளையாட்டுத்துறை விளக்கம் அளித்துள்ளது. போராடும் வீரர்கள் கொடுத்த பரிந்துரையிலேயே குழுவில் 3 பேர் தேர்தெடுக்கப்பட்டனர் என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்படும் குழு பற்றி ஆலோசனை நடத்தப்படவில்லை என சாக்சி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Related Stories: