ஈரோடு இடைத்தேர்தல் எதிரொலி: வெளிமாநில வியாபாரிகள் வராததால் வெறிச்சோடி காணப்படும் ஜவுளிச் சந்தை..!!

ஈரோடு: இடைத்தேர்தலை ஒட்டி ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு ஜவுளிச் சந்தை மந்த நிலையில் காணப்படுகிறது. வாரந்தோறும் திங்கள் முதல் செவ்வாய் மாலை வரை நடைபெறும் ஜவுளிச் சந்தை தென்னிந்திய அளவில் பிரபலமானது.

Related Stories: