டெல்லி மாநகராட்சிக்கான மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

டெல்லி : டெல்லி மாநகராட்சிக்கான மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. 250 கவுன்சிலர்களும் பதவியேற்றுக் கொண்ட நிலையில், அமளி காரணமாக டெல்லி மேயர் தேர்தல் ஒத்திவைப்பு.

Related Stories: