கோவை சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!!

கோவை: கோவை சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 2019ல் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண கோர்ட் உத்தரவிட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. குருடன்பாளையம் அருணாநகர் சமுதாய கூடத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, சுயேட்சை வேட்பாளர்கள், அதிகாரிகள், ஒளிப்பதிவு செய்யும் நபர் மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: