சென்னை தமிழ்நாட்டில் புதிய தொழில்களை மேற்கொள்வது பற்றி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! Jan 24, 2023 பிரதம செயலாளர் தலைமைத்துவம் செயலகம் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் கெ ஸ்டாலின் சென்னை: தமிழ்நாட்டில் புதிய தொழில்களை மேற்கொள்வது பற்றி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டத்தில் தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு பங்கேற்றுள்ளனர்.
காங்கயம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி கைது: ₹1 கோடியில் வீடு கட்டியதால் சிக்கினார்
வேலை வாய்ப்பு தகவல் அளிப்பதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ₹20,000 நூதன மோசடி: ஆன்லைன் மோசடி கும்பலுக்கு வலை
ஒடிசா ரயில் விபத்து குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை: ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தல்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மாசு குறித்து கலைக்குழு விழிப்புணர்வு: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
மின் பயன்பாட்டு அளவை தானியங்கி முறையில் கணக்கிட ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்: தி.நகரில் முதன்முதலில் நடைமுறை
40 ஆண்டுகளாக சுற்றுப்புற குடியிருப்புவாசிகள் பாதிப்பு கன்னடபாளையம் குப்பை கிடங்கில் 95 சதவீத குப்பை கழிவுகள் அகற்றம்: பொதுமக்கள் கோரிக்கை ஏற்று தாம்பரம் மாநகராட்சி தீவிரம்
ஆந்திரா செல்லும் பஸ்கள் ஜூன் 4ம் தேதி முதல் மாதவரம் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்: செயலாளர் பனீந்திரரெட்டி உத்தரவு