சார்ஜாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் கோவை வந்த வங்கதேசத்தை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை..!!

கோவை: சார்ஜாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் கோவை வந்த வங்கதேசத்தை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சர்தார் அனோவர் உசேன் என்பவரை பீளமேடு காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: