×

பட்டுக்கோட்டை அருகே கார் மோதியதில் சாலையோரத்தில் நின்றிருந்த விவசாயிகள் இருவர் பலி

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே கார் மோதியதில் சாலையோரத்தில் நின்றிருந்த விவசாயிகள் இருவர் பலியாகினர். தஞ்சாவூரிலிருந்து பட்டுகோட்டை நோக்கி அதிவேகமாக சென்ற கார் மோதி நடேசன், முத்துசாமி உயிரிழந்தனர். 


Tags : Pattukkota , Pattukottai, car collision, two farmers killed
× RELATED காசாங்காடு கிராமத்தில் தென்னையில்...