×

எங்கள் எய்ம்ஸ் எங்கே என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: எங்கள் எய்ம்ஸ் எங்கே என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஒன்றிய அரசு நிதி ஒதுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பழங்காநத்தத்தில் மதுரை எம்.பி.  சு.வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags : Djagar Alliance ,Marxist ,AIIMS , Where is our AIIMS, Marxist Communist, protest
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...