மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடங்கிவைத்தார் அமைச்சர் உதயநிதி

சென்னை: மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து விளையாட்டு போட்டியை நடத்துகின்றன.

Related Stories: